Wednesday, June 22, 2011

வருக! வருக!

  வணக்கம். இந்த வலைப்பூவின் வழி உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகின்றோம்.   நம் பள்ளிகளில் தமிழ்மொழியின் தரம் உயர்ந்திட இவ்வலைப்பூ மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வலைப்பூவில் பயிற்றித் தொகுப்புகள், பயிற்சிகள், தேர்வுத் தாள்கள், ஆண்டுப் பாடத்திட்டங்கள் போன்ற ஆவணங்கள் உங்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கப்படும். உங்கள் கருத்துகளையும் நீங்கள் எங்களுக்குத் தெரிவிக்கலாம். ஏற்ற கருத்துகள் செயல்படுத்தப்படும். 
நன்றி. மீண்டும் சந்திப்போம்.


No comments:

Post a Comment