Monday, March 2, 2015

4-ஆம் படிவ (2015) புதிய தமிழ் இலக்கிய நூல்கள்

வணக்கம். தேர்வு வாரியம் தனது அகப்பகத்தில்  2015-ஆம் ஆண்டின் நான்காம் படிவ  மாணவர்களுக்கான புதிய இலக்கிய நூல்களை அறிவித்துள்ளது. 
இதற்கான தகவல்களும் கவிதைகளும் கீழுள்ள கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 

அல்லது தேர்வு வாரிய அகப்பக்கத்திலிருத்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நன்றி!



https://www.4shared.com/office/g76LqihZba/03_Puisi_Kesusasteraan_Tamil_2.html

https://www.4shared.com/office/6mlcvmE0ce/04_Brocher_Kesusasteraan_Tamil.html