Saturday, March 17, 2012

பூம்புகார் (சிலப்பதிகாரம்)

இலக்கியம் படிவம் 4 2012 (கலைஞர் டாக்டர் மு.கருணாநிதியின் நாடகம்).
இத்திரைப்படத்தை இந்த நாடகப்பகுதிக்குப் பயன்படுத்தலாம். http://www.youtube.com/watch?v=fXnTHeUbxg4&feature=related

Monday, March 5, 2012

எஸ்.பி.எம். தமிழ்மொழி வாய்மொழித் தேர்வு 6354/3

இவை எஸ்.பி.எம். தமிழ்மொழி வாய்மொழித் தேர்வுக்காகத் தேர்வு வாரியத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டிகள். MANUAL ULBS SPM BTAMIL 2012.pdf UJIAN LISAN KHUSUS CALON PERSENDIRIAN (ULKCP) BAHASA TAMIL.pdf 

எஸ்.பி.எம். தமிழ்மொழி பயிற்சித் தொகுதி (JPS)

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் துணைபுரியும் வழிவகைகளில் ஒன்றாகத்தான் இந்தப் பயிற்சித் தொகுதியைச் சிலாங்கூர் மாநில கல்வி இலாகா வெளிக்கொணர்கிறது. .Page i,ii,iii.pdf தாள் 1_பக்கம் 1 - 11_ .pdf தாள் 2 பயிற்றி 1-5_ பக்கம் 12 - 65_.pdf